நட்பு என்பது..!

நட்பு என்பது..!










யார் என்கின்ற கேள்வியில் அறிமுகம் ஆவது தான் நட்பு...
யார் என்கின்ற முகவரி தெரியாமல் வருவது தான் நட்பு..
யார் யாருக்காகவோ பிரிந்து சென்றிட அல்ல நட்பு..
யார் என்ன சொன்னாலும் உயிர் பிரியும் வேளை வரும் வரை
யாவரும் கை கோர்த்து இருப்பதே உண்மையான நட்பு...

Thank you for visiting my website