எங்க தொட்டாலும் வலிக்குதே டாக்டர்...!
நோயாளி: டாக்டர் எங்க தொட்டாலும் வலிக்குது டாக்டர்
டாக்டர்: என்னப்பா சொல்ற.. என்ன ஆச்சு...
நோயாளி: கன்னத்தைத் தொட்டா வலிக்குது, காலைத் தொட்டா வலிகுக்து. தோள்பட்டையைத் தொட்டாலும் வலிக்குதே டாக்டர்.
டாக்டர்: ஏ.. பக்கி... உன் கை விரல் உடைஞ்சு காயமாகியிருக்கு பாரு.. அதான் எங்க தொட்டாலும் வலிக்குது!
Thank you for visiting my website