ஏங்க.. எதுத்த வீட்டு பொண்ணு எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா..?

ஏங்க.. எதுத்த வீட்டு பொண்ணு எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா..?


நட்ட நடு ராத்திரி. அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கணவன். அடித்து எழுப்பினாள் மனைவி.. அதுக்குப் பிறகு நடந்ததை நீங்களே பாருங்க..
 
மனைவி: ஏங்க அரண்மனை படத்தில யாருங்க ஹீரோயின்?
கணவர்: ஹன்சிகா, ஆண்டிரியா, லட்சுமி ராய்.. மூனு பேர்டா டார்லிங்
மனைவி: சந்திரமுகி படத்தில ஜோதிகாவோ பேரு என்னங்க...?
கணவர்: கங்கா-டா செல்லம்
மனைவி: நம்ம எதுத்த வீட்டுல இருந்தாளே கவிதா, அவ எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா...?
கணவர்: 2 மாதத்துக்கு முன்னாடி, புதன்கிழமை டியர்..
ஆமா, ஏண்டாம்மா இன்னேரத்துக்கு என்னை எழுப்பி இம்புட்டு கேள்வி கேக்குற.. ஒய்-டா..?
 
மனைவி: ம்... அதுவா.. எனக்கு இன்னிக்கு பிறந்த நாள்.. அது தெரியுமா....!?
 
கணவர்: ??????ஸ்டார்ட் மியூசிக்...!

Thank you for visiting my website