சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

 சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

 
 
 
 
 
கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...

Thank you for visiting my website