காதல் ஓவியம்..!

காதல் ஓவியம்..!





எதிர்பாராத நேரத்தில்
எதிபார்க்காத இடத்தில்
உனக்காக வரைந்த
காதல் ஓவியத்தை
அழித்தாலும்
பரவா இல்லை
வரைந்த ஓவியனையும்
சேர்த்தல்லவா
அழித்து விட்டது
உன் பார்வை அலைகள்..!

Thank you for visiting my website