மனதை பதற வைக்கும் சிறுவனின் மரணம் உலக நாடுகளை உலுக்கும் சம்பவம்!
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவு கொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது. அண்மையில் சிறுவர்களின் உடலங்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி கிடப்பதை புகைப்படங்கள் வாயிலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது உலகிற்கு கூறும் செய்தி என்ன?
ஐரோப்பிய தேசம் நோக்கி அகதிகள் படையெடுப்பதற்கான பிரதான காரணம் என்ன? போன்ற பல்வேறு வினாக்களுக்கான விடைகளை லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் கனடாவில் வசித்துவரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம் பகிர்ந்து கொண்டார்.
Thank you for visiting my website