பிரிவினில் நான்...!

பிரிவினில் நான்...!

உன்னை விட்டு பிரிந்திட விருப்பமில்லை தான்!!
பிரிந்திட நீ துடிக்கையில்
தடங்கலாய் நான் எதற்க்கு ???????????????
உன் கவலைகளில் நான் மகிழ்ந்திட
உறவல்ல நான்...
உன் வேதனைகளில் நான் குளிர் காய்ந்திட‌
சுற்றமல்ல நான்...
உன் சோகங்களில் நான் வாழ்ந்திட‌
உன் உடன் பிறப்பல்ல நான்...
நான் உன் தோழி.....
அதனால் தான்
கண்ணீருடன் பிரிந்து செல்கிறேன்!!!!!!!!!!!!!
நீ  கலகலப்பாய் இருந்திடு...


Thank you for visiting my website