திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?

 திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?


ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்!

ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?

டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன்
ஆசை பொய் விடும்.


Thank you for visiting my website