ஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos)

ஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத் டயானா (Photos)

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு நேற்று ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.
கடந்த மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த தமது இரண்டாவது குழந்தைக்கு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் மறைந்த இளவரசி டயானா நினைவாக சார்லட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கும் விழா இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள செயின்ட் மேரி மக்டலின் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த தேவாலயத்தில் தான் மறைந்த இளவரசி டயானா ஞானஸ்நானம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Thank you for visiting my website