Guinness World Record: Father and Daughter Have World's Widest Tongues

உலகின் அகலமான நாக்கினைக் கொண்டவர்களாக தந்தையும் மகளும் சாதனை 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த தந்தையும் மகளும் உலகின் அகலமான நாக்கினைக் கொண்ட சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
சைராகஸ் பகுதியில் வசிக்கும் பைரான் ஸ்க்லெங்கருடைய (தந்தை) நாக்கின் அகலம் 8.6 சென்டி மீட்டராகும்.
தந்தைக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கப் பிறந்திருக்கும் இவரது 14 வயது மகள் எமிலியுடைய நாக்கின் அகலம் 7.3 சென்டி மீட்டர்.
அவ்வகையில், உலகிலேயே அதிக அகலம் கொண்ட நாக்குகளை உடைய ஆணாக பைரான் ஸ்க்லெங்கரும், பெண்ணாக இவரது மகள் எமிலியும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.























Thank you for visiting my website