சீனாவில் நெருப்பைக் கக்கும் 3 அடி அகல மர்மக் குழி! video

சீனாவில் நெருப்பைக் கக்கும் 3 அடி அகல மர்மக் குழி!

சீனாவின் ஷின்ஜியாங் உய்கர் (Xinjiang Uighur) பகுதியில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 3 அடி அகலத்தில் மர்மமான முறையில் ஆழமான குழி ஒன்று உள்ளது.
இந்தக் குழியிலிருந்து வழக்கத்திற்கு மாறாக தீ ஜூவாலைகள் வெளிப்படுவதால், குறித்த பகுதியில் அதிக வெப்பம் காணப்படுகிறது.
தீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருள் எளிதில் தீப்பிடித்து விடுகிறது.
அதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞானிகளால் அருகில் செல்ல முடியவில்லை

 


Thank you for visiting my website